நமதூர் செய்திகள்

+2 தேர்வில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று அசத்திய நமதூர் மாணவிகள்

11/05/2011 23:22
கடந்த 9 ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது அதில் பெரும்பாலும் மாணவிகளே அதிக மதிப்பெண்களை பெற்றிருந்தனர். நமதூரில் இருந்து 11 மாணவிகளும் 12 மாணவர்களும் இந்த வருடம் +2 தேர்வு...

உமர் ஊரணி வழியாக புதுவலசை - பனைக்குளம் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம்

04/05/2011 09:12
நமதூர் ஜாமியா பள்ளிவாசல் முதல் உமர்  ஊரணி மற்றும் கோப்பத்தப்பா தர்ஹா வழியாக தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

நபிவழி முறைப்படி நடந்த முதல் ஜனாசா தொழுகை ஆண்களும் பெண்களும் பங்கேற்பு

24/04/2011 16:11
நமதூர் தங்கதராசு வீட்டு செய்யது ராவியத்து அவர்கள் இன்று இரவு மரணித்து விட்டார்கள் அவர்களின் ஜனாசா தொழுகை நபிவழி முறைப்படி அவர்களது வீட்டில் நடைபெற்றது அதில் ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்....

விரிவாக்கப்பட்ட ஏகதுவமையத்தில் நேற்று நடைபெற்ற ஜும்மா

23/04/2011 16:12
 நமதூர் ஏகதுவமையம் விரிவாக்கப்பணிகள் ஓரளவுக்கு முடிவடைந்துள்ளது, நேற்று நடந்த ஜும்மா தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.    

இந்தத் தேர்தலில் புதுவலசை வாக்காளர்களின் மனநிலை என்ன?

17/04/2011 07:26
கடந்த 13ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் சு.ப. தங்கவேலன் அவர்களும், தேமுதிக சார்பில் முஜிபு ரஹ்மான் அவர்களும், இந்தி ஜனநாயக கட்சி சார்பில் பவுலின் தார்சிஸ்...

ஏகத்துவவாதிகளை புறக்கணிக்கும் MDPS

09/04/2011 10:09
  அளவற்ற அருளாளனும் நிகரில்லா அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..   கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுவலசையில் ஏகத்துவ பிரச்சாரம் துவங்கியது முதல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து...

நமதூர் இளைஞர்கள் மத்தியில் சில நாட்களாக நடந்துவரும் குழுச்சண்டை

06/02/2011 23:00
கடந்த சில நாட்களாக நமதூர் இளைஞர்கள் மத்தியில் பெரும் குழுச்சண்டை துவங்கி நடந்து வருகிறது. நமதூர் முஸ்லிம் முன்னேற்ற சங்கத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இளைஞர்கள் சிலரும் இன்னும் சில நபர்களும்...

அரபியப்பாவும் மௌலீதும் - மக்கள் சிந்திப்பார்களா?

19/01/2011 11:32
ஒவ்வொரு வருடமும் ஸபர் மாதத்தில் நமதூரில் அடங்கியுள்ளதாக பெரும்பாலான மக்களால் நம்பப்படும் அரபி அப்பா (அரபு நாட்டுப் பெரியவர்) என்ற பெயர் தெரியாத நபரின் அடக்கஸ்தலத்தில் மௌலீது ஓதி சீரணி வழங்கி...

பர்வீன் பஸ் விபத்து நமதூரைச் சேர்ந்த நான்கு பயனிகளுக்கு காயம்

09/01/2011 06:12
நேற்று நமதூர் வழியாக சென்னை சென்ற பர்வீன் பஸ் சென்று கொண்டிருந்த வழியில் திண்டிவனத்திற்கு முன் போலூர் அருகே நின்று கொண்டிருந்த மணல் லாரியில் இடது புறமாக மோதியதில் முன்பகுதியில் உள்ள 5...

MDPS - ன் 2011க்கான புதிய நிர்வாகிகள் தேர்வு

07/01/2011 19:57
இன்று மாலை சுமார் 5 மணியளவில் புதுவலசை முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகத் தேர்வு நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துர் ரஜாக் அவர்கள் தலைமையில் முன்னால் ஜமாஅத் மற்றும் சங்கத்து...

பூஜை செய்யும் ஹாஜிகள் - ஜும்ஆ பயான்

13/12/2010 14:24
இந்த மாதம் முதல் வெள்ளிக்கிழமை, சகோதரர் காதர் இஸ்மாயில் ஆலிம் அவர்கள் செய்த பயானில் ”புதித ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு வந்த ஹாஜிகள் கோவில்களுக்கு தேங்காய், பழம் மற்றும் மாலைகள் வாங்கிக்...

பள்ளி கட்டிட வேலைகளின் தற்போதைய நிலை புகைப்படம்

10/12/2010 15:17
நமதூரில் நடைபெற்று வரும் பள்ளி கட்டிட வேலைகளின் தற்போதைய நிலை

நமதூரில் நடைபெற்ற சற்று வித்தியாசமான திருமணம்

10/12/2010 14:36
கடந்த வாரம் நமதூரில் ஒரு திருமணம் நடைபெற்றது, வழக்கம் போல் வரதட்சனை மற்றும் ஆடம்பரங்களுக்குப் பஞ்சம் இல்லாவிட்டாலும் மழை காரணமாக ஊர்வலங்கள் நடத்தப்பட வில்லை. மேலும் பெண்ணின் தகப்பனார் சினிமாப்...

இலவச கண் சிகிச்சை முகாம் - நாளை நடக்கிறது

10/12/2010 14:33
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும் ஒரு இஸ்லாமிய இயக்கமும் சேர்ந்து நாளை சனிக்கிழமை நமதூரில் கண் சிகிச்சை முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு தாசின் அரக்கட்டளை நிதியுதவி அளித்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை - வீதிகளும் நீர்நிலைகளும் நிறைந்தன

09/12/2010 11:31
கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நமதூர் ஊரணிகளும், பள்ளி விழையாட்டு மைதானம் மற்று சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.   தற்போது நமக்கு கிடைத்த புகைப்படங்கள் மட்டும்...

புதுவலசை.இன் இணையதளம் சம்மந்தமான ஜும்ஆ பயான்

08/12/2010 15:53
கடந்த 26-11-2010 அன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆவில் சகோதரர் அஹமது அமீன் ஆலிம் அவர்கள் புதுவலசை.இன் இணையதளத்தில் உண்மைக்கு முரணான செய்திகளை வெளியிடுவதாகவும், தனிமனிதர்களை விமர்சிப்பதாகவும் ஒரு தகவலை மக்கள்...

நமதூர் முன்னால் ஜமாஅத் செயலாளருக்கு வக்கீல் நோட்டீஸ்

05/12/2010 14:33
புதுவலசை முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் முன்னால் செயலாளராக இருந்த சகோதரர் எம்.கே. முஹம்மது அலி அவர்களுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.   கடந்த காலங்களில் சகோதரர் ஜபருல்லா கான்...

மதம்மாறிய புதுவலசை பெண் - அதிர்ச்சி தகவல்

24/11/2010 15:42
அபுதாபி NCE நிறுவனத்தில் பணியாற்றி வரும் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சில RSS இயக்கவாதிகளால் பெருமையாக பேசிக்கொள்ளப்பட்ட ஒரு தகவலை அபுதாபி சகோதரர்கள் மூலமாக நமதூர் சகோதரர் ஒருவருக்கு தகவல்...

நமதூரில் பெருகிவரும் கந்துவட்டிக் காரர்களின் ஆதிக்கம்

12/11/2010 10:48
நமதூரில் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துவரும் கந்துவட்டிக் காரர்களின் நடவடிக்கைகளையும், அவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கும் நமதூர் குடும்பப் பெண்களையும் பற்றி அரசல் புரசலாக கேள்விப்பட்டு...

புதுவலசையில் புதிய கிளை துவங்க RDCC வங்கி ஒப்புதல்

27/10/2010 12:59
கடந்த சில நாட்களுக்கு முன் நமதூர் தி.மு.க சார்பில் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு வங்கி கிளை சம்மந்தமான ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் நகலை நாம் முந்திய செய்தியில் வெளியிட்டும் இருந்தோம். அதன் விளைவாக...
Items: 41 - 60 of 116
<< 1 | 2 | 3 | 4 | 5 >>