சமுதாயச் செய்தி

அரசுப் பணிகளில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

27/08/2010 15:16
அரசுப் பணிகளில் சிறுபான்மையினரின் தேர்வு விகிதம் அதிகரித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது சிறுபான்மையினர் நல விவகாரத் துறை குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த 2006-07-ல் ஆண்டில் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கு...

ஸ்டேடியம் குண்டு வழக்கில் மதானியின் தொடர்பு நிரூபணம் இல்லை: பிடாரி!

26/08/2010 13:58
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புடன் மதானிக்கு தொடர்பு உண்டு என்று கர்நாடக உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா கூறியதற்கு மாற்றமாக இந்த குண்டு வெடிப்புக்கும் மதானிக்கும் இடையிலான தொடர்பு நிரூபணம் ஆகவில்லை என்று பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் பிடாரி கூறியுள்ளார். உள்துறை...

"குர்ஆனை எரிக்கும் தினம்" இயக்கத்தின் தலைவர் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் கைது

25/08/2010 09:14
குர்ஆனை எரிக்கும் தினம்" இயக்கத்தின் தலைவர் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் சிறுவனிடம் பாலியல் குற்றம் புரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.   பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் லைம்வயர் என்ற பிரபல தகவல் பரிமாறும் வலையில் பல நிலைகளில் சிறுவன் ஒருவனுடன் நிர்வாணமாக காட்சி அளிக்கும் புகைப்படம்...

விமானி இல்லாமல் பறந்து குண்டு வீசும் விமானம்

24/08/2010 09:04
விமானி இல்லாமல் பறந்து குண்டு வீசும் விமானத்தை ஈரான் உள்நாட்டிலேயே முதல் முறையாக ஈரான் தயாரித்தது. இந்த விமானத்தை அந்த நாட்டு அதிபர் அகமதினிஜாத் தொடங்கி வைத்தார். இந்த விமானம் 13 அடி நீளம் உள்ளது. இது 4 ஏவுகணைகளை சுமந்து கொண்டு பறக்கமுடியும். இந்த விமானத்தை மரணத்தின் தூதன் என்று...

பெண்களை பர்தா அணியும்படி கட்டாயப்படுத்தக்கூடாது - வங்காளதேச ஐகோர்ட்டு உத்தரவு

24/08/2010 09:01
வங்காளதேச நாட்டில் உள்ள கல்வி நிலையங்களிலும், அலுவலகங்களிலும் பெண்கள் பர்தா அணிந்து தான் வரவேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று அந்த நாட்டு ஐகோர்ட்டு உத்திரவிட்டு உள்ளது.  நேட்டோர் என்ற இடத்தில் உள்ள அரசாங்க பெண்கள் கல்லூரி முதல்வர் மாணவிகள் பர்தா அணிந்து தான் கல்லூரிக்கு...

ஈரான் தாக்கப்பட்டால், பதிலடி உலக அளவில் இருக்கும் - அதிபர் அகமதினிஜாத் எச்சரிக்கை

23/08/2010 10:22
ஈரான் அதிபர் அகமதினிஜாத் கத்தார் நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அணுசக்தி பிரச்சினையில் ஈரான் தாக்கப்பட்டால், அதற்கான பதிலடி உலக அளவில் இருக்கும் என்று எச்சரித்து இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:-  ஈரான் தாக்கப்பட்டால், அதற்காக பதிலடி கொடுக்க எங்களுக்கு இருக்கும்...

திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் - வெளியேற்றும் மலேசிய அரசு

23/08/2010 09:43
மலேசியாவில் அரசு குடியிருப்புகளில் திருமணம் ஆகாமல் ஜோடியாக தங்கியிருக்கும் முஸ்லீம் ஜோடிகளை அரசு வெளியேற்றத் தொடங்கியுள்ளதாம். மலேசிய அரசு சட்டவிரோதம செயல்களற்ற புத்ரஜெயா-2010 என்ற திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஜோடியாக தங்கியிருக்கும், திருமணமாகாத முஸ்லீம் ஜோடிகளை...

அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள்-கருத்துக் கணிப்பால் சர்ச்சை

22/08/2010 09:38
நான்கு அமெரிக்கர்களில் ஒருவர், அதிபர் பாரக் ஒபாமா ஒரு முஸ்லீம் என கருதுகிறராம். இதையடுத்து ஒபாமா ஒரு சுத்தமான கிறிஸ்தவர் என வெள்ளை மாளிகை அவசரம் அவசரமாக விளக்கம் அளித்துள்ளது. மேலும், அதிபர் எந்த நம்பிக்கையைச் சார்ந்தவர் என்பது விவாதத்துக்குரிய விஷயமல்ல என்றும் அது கண்டித்துள்ளது. ஒபாமாவின் முழுப்...

புதுச்சேரி - முஸ்லிம்களுக்கும், மீனவர்களுக்கும் தலா 2 சதவீதம் உள் இடஒதுக்கீடு

22/08/2010 09:03
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரியைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் மீனவர்களுக்கு, தலா 2 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் வி.வைத்திலிங்கம், வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மீனவர் மற்றும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த அமைச்சரவைக் ...

இமாம்கள் சம்பளம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த அரசு உறுதி

22/08/2010 00:01
அரசு உதவி பெறும் மசூதிகளின் இமாம்களுக்கான சம்பளம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. மக்களவையில், இதுதொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துப் பேசியபோது நிதியமைச்சர் பிரணாப்...
<< 11 | 12 | 13 | 14 | 15 >>