சமுதாயச் செய்தி

பாபர் மசூதி நில விவகாரம் - நிர்மோகி அகாராவுடன் அன்சாரி பேச்சுவார்த்தை...

04/10/2010 16:43
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் முக்கிய மனுதாரர்களில் ஒருவரான முகமது ஹாசிம் அன்சாரி இன்று அகில பாரதிய அகாரா பரிஷத் அமைப்பின் தலைவர் மஹந்த் ஞானதாஸை சந்தித்துப் பேசினார். சன்னி வக்ஃப் வாரியம் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக முகம்மது ஹசிம் (90) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்....

இஸ்லாமிய எதிர்ப்பு எம்பி வில்டர்ஸ் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது!

04/10/2010 15:00
இஸ்லாமிய எதிர்ப்பு எம்பி வில்டர்ஸ் மீது வழக்கு விசாரணைக்கு வந்தது!   ஐரோப்பாவில் இஸ்லாமிய எதிர்ப்பினால் பிரபலமான நெதர்லாண்டு நாடாளுமன்ற உறுப்பினரான கியர்ட் வில்டர்ஸ் மீது இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வெறுப்பைப் பரப்பி வருவதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்...

அயோத்தி தீர்ப்பும் எழுந்துள்ள சர்ச்சைகளும்

03/10/2010 09:55
கடந்த 30-9-2010 அன்று அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ கிளையின் 3 பேர் கொண்ட சிறப்பு அமர்வு அயோத்தி நிலம் தொடர்பாக வழங்கிய தீர்ப்பு நாடெங்கும் உள்ள முஸ்லிம்களாலும் நடுநிலையாளர்களாலும் செய்தி ஊடகங்களாலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பின் சாராம்சம் சட்டப்படியானதாக இல்லாமல்...

அயோத்தி தீர்ப்பு: 3 ல் ஒரு பங்கு இடம் பாபர் மசூதிக்கு

30/09/2010 16:27
அயோத்தியில் சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய பகுதியை 3 ஆகப் பிரித்து, 2 பகுதிகளை இந்துக்களுக்கும், ஒரு பகுதியை முஸ்லீம்களுக்கும் அளித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாபர் மசூதி - ராம் ஜன்ம பூமி வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்...

ஹஜ் செல்லும் பயணிகளுக்கு பயிற்சி முகாம்

29/09/2010 15:36
தமிழக அரசின் உதவியுடன், ஹஜ் செல்லும் பயணிகளுக்கு புத்தறிவு பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடந்தது. தமிழகத்திலிருந்து ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு 3 ஆயிரத்து 213 பேர் ஹஜ் யாத்திரை சென்றனர். இந்த ஆண்டு மொத்தம் 4 ஆயிரத்து 748 பேர் யாத்திரை செல்கின்றனர். இது,...

காவல்துறையை கண்டித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்: பேரணாம்பட்டில் பரபரப்பு

29/09/2010 15:02
வேலூர் மாவட்டம் இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் பேரணாம்பட்டில் சாகுல் அமீது என்ற இஷ்லாமிய இளைஞர் இரண்டு மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் சாலையில் இறந்து கிடந்தார். இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்ற பேச்சு எழுந்தது. இஸ்லாமிய சமுகத்தை சேர்ந்தவர்கள் இக்கொலையை செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும்மென...

இஸ்லாத்திற்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கண்டனம் - ஐ.நா.வில் முஸ்லிம் நாடுகள்

29/09/2010 10:34
கடந்த சில மாதங்களாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகளும் நிலவி வருகிறது. இந்நிலையில் ஈரான் பிரதமர் அஹமது நிஜாத் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் எனறு சில நாட்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில்...

பாபர் மசூதி தீர்ப்பு நாளை 30-9-2010 , 3.30 மணிக்கு

29/09/2010 09:44
பொருப்புள்ள நம் சமுதாய நண்பர்களுக்கு.... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) பாபர் மசூதி வழக்கு கடந்த 18 வருடங்களாக தேங்கிக்கிடந்தது, வருடம் வருடம் டிசம்பர் 6 ஆம் தேதி வந்துவிட்டால் முன்னெச்சரிக்கை கைதுகளும், தீவிரவாத அச்சுறுத்தல் என்ற அரசின் நாடகமும் அதனால் முஸ்லிம்களுக்கு கிடைத்த...

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு மேலும் தாமதிக்கப்படுமா? இன்றைய நிலை

28/09/2010 12:16
கடந்த 24ஆ‌ம் தே‌தியே பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு முதல் நாள் உச்ச நீதிமன்றத்தில் ரமேஷ் சந்திர திரிபாடி என்கிற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி தாக்கல் செய்த சிறப்பு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டதால், தீர்ப்பு கூறுவதை த‌ள்ள‌ிவைக்குமாறு அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு...

அயோத்தி முஸ்லிம்களின் பிரார்த்தனைகள்

27/09/2010 17:31
அயோத்தி,செப்.26:அயோத்தியில் ஜன்மஸ்தான் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கின் தீர்ப்பு எப்போது வரும், எப்படி இருக்கும் என்ற கவலையைவிட ஹிந்துக்களுடனான தங்களுடைய உறவு இப்போதிருப்பதைப் போலவே சுமுகமாக இருக்க வேண்டும், எங்கும் அமைதி நிலவ வேண்டும், மதக் கலவரங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதே அயோத்தி...
<< 8 | 9 | 10 | 11 | 12 >>