உலக நடப்பு

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ரத்தன் டாடா புகார்

09/12/2010 14:20
    ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த விதிமுறையையும் மீற வில்லை என்று தொலை தொடர்பு மந்திரியாக இருந்த ஆ.ராசா பல தடவை விளக்கம் அளித்தும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதை ஏற்காமல் பாராளுமன்றத்தை முடக்கின. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உண்மையை வெளியில் கொண்டு வர கூட்டுக்குழு விசாரணை அவசியம் என்று...

ஸ்பெக்ட்ரம்: காங்கிரஸை நெருக்கும் கூட்டணி கட்சிகள்!

09/12/2010 13:40
எதிர்கட்சிகள் கோருகிறபடி, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தலாம் என்று காங்கிரஸ் கட்சியை திமுக, திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்துவதால் காங்கிரஸ் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு...

ஈரானின் அணுநிகழ்ச்சித் திட்டம் குறித்த பேச்சுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை

09/12/2010 13:27
ஜெனீவா: ஈரானின் அணுநிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் மேற்குலக நாடுகளுக்கும் ஈரானுக்குமிடையில் இரு நாட்களாக நடைபெற்ற பேச்சுகள் எவ்வித முன்னேற்றமுமின்றி முடிவடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், ஜேர்மன் மற்றும் சீனா போன்ற ஆறு நாடுகளுக்கும் ஈரானுக்குமிடையிலான...

அடுத்த வருடத்திற்குள் ஆப்கானிலுள்ள துருப்புகளை வாபஸ்பெற பிரிட்டன் திட்டம்

09/12/2010 13:25
  ஆப்கானிஸ்தானிலுள்ள பிரிட்டிஷ் படைகளை அடுத்த வருடத்திற்குள் வாபஸ் பெறப்போவதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள டேவிட் கமரூன் அங்கு இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸாருக்கு பயிற்சியளித்தல் மற்றும் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகள்...

ராஜா விவகாரத்தால் திமுகவில் சலசலப்பு-கடும் அதிருப்தியில் மு.க.ஸ்டாலின்?

09/12/2010 13:19
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் நிகழ்வுகள் திமுகவுக்கு நல்லதல்ல. குறிப்பாக சட்டசபைத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக மேலிடம் இருப்பதால் மக்களிடையே கெட்ட பெயர் ஏற்படும் என கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள்...

இந்தியத் தூதர் மீரா சங்கரை சோதனையிட்டு அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை

09/12/2010 13:16
 அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கரை, சாதாரண பயணிகள் போல சோதனையிட்டு அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை செய்துள்ளனர். முன்பு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை ஷூவையெல்லாம் கழற்றச் சொல்லி, உடல் முழுவதும் தடவி சோதனையிட்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அவமதித்தனர். தற்போது அதே...

ராஜாத்தி அம்மாள் - நீரா ராடியா உரையாடல் ஆடியோ வெளியீடு

09/12/2010 12:58
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் அவரது உதவியாளர் ரத்னம் ஆகியோர் நீரா ராடியாவுடன் பேசிய உரையாடல் அண்மையில் வெளியானது. ஜூன் 13, 2009 அன்று காலை 11:47:40 மணிக்கு இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட...

பெண்களுக்கு எதிரான கொடுமையை தடுக்க புதிய சட்ட மசோதா தாக்கல்

08/12/2010 10:46
பணிபுரியும் இடங்களில் பெண்களிடம் செக்ஸ் கொடுமையை தடுப்பதற்கான புதிய சட்ட மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி கிருஷ்ணா திரத், இந்த புதிய சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். இந்த சட்ட மசோதாவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:   ஜாடை காட்டி...

விமானம் செல்லும் நேரம், மற்றும் கட்டணம் குறித்த விவரங்களை இனி இணையதளத்தில் காணலாம்

08/12/2010 10:34
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், பயணிகள் விமான நிறுவனங்களின் கூட்டத்தை இன்று கூட்டி ஆலோசித்தது. கூட்டத்தில் ஏர்இந்தியா, ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர் உள்ளிட்டநிறுவனங்கள் கலந்து கொண்டன. விமானத்தில் செல்லும்...

அமெரிக்க முதியவர்களில் 48 % பேச்சிலர் ஆய்வில் தகவல்

08/12/2010 09:28
அமெரிக்காவில் வசிக்கும் முதியவர்களில் திருமணம் ஆகாதவர்கள் 48 சதவீதம் என ஆய்வு முடிவு கூறுகிறது. திருமணம் செய்து கொள்வதற்கு பணவசதி மிகவும் அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். nakkheeran.in பியூ ஆராய்ச்சி மையம் டைம் இதழுடன் இணைந்து, அமெரிக்கர்களின் திருமணம் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டது. இதில்...
<< 18 | 19 | 20 | 21 | 22 >>