உலக நடப்பு

யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் எப்படி செயல்பட்டனரோ, அதேபோல முஸ்லீம்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், பாஜகவும் துவேஷத்துடன் செயல்படுகின்றன என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்

20/12/2010 15:44
யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் எப்படி செயல்பட்டனரோ, அதேபோல முஸ்லீம்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், பாஜகவும் துவேஷத்துடன் செயல்படுகின்றன என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். கர்கரே மும்பை தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்படுவதற்கு முன்பு தனக்குப் போன் செய்து, இந்து...

"பலஸ்தீனரின் உரிமைகளுக்கு முன்னுரிமை " - கலாநிதி அபூசுஹ்ரி

19/12/2010 16:12
  இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இனி பேச்சுவார்த்தைகளை மட்டும் நம்பிக் கொண்டிராமல், பலஸ்தீனர்களின் உரிமைகளை மீட்டெடுக்கக்கூடிய பிற வழிமுறைகளைக் கைக்கொள்ள முன்வருமாறு அரபுநாடுகளை நோக்கி கலாநிதி அபூசுஹ்ரி அழைப்பு விடுத்துள்ளார்.   கடந்த வியாழக்கிழமை...

பெரும்பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாத்திற்கு துணை போவதில்லை – விக்கிலீக் வெளியிட்டுள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதரின் கடிதம்

19/12/2010 12:22
இந்தியாவின் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்துக்கு துணை போவதில்லை எனவும், அவர்கள் தேசியத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   அமெரிக்கத் தூதரகங்கள் தங்களது...

ஜூலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறும்:ஒபாமா

18/12/2010 23:22
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் உள்ள மலைப் பகுதி தீவிரவாதிகளின் பாதுகாப்பான சொர்க்க பூமியாக திகழ்கிறது.   எனவே, தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் ஈடுபட்டுள்ளன....

காஷ்மீரில் மனித உரிமை மீறலை தடுக்க இந்தியா போதிய நடவடிக்கை :ஐ.நா., பொதுச் செயலர் பாராட்டு

18/12/2010 22:39
"காஷ்மீரில் நடக்கும் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு, இந்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது' என, ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூன் கூறியுள்ளார்.   காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால், கைதிகள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாக, "விக்கிலீக்ஸ்'இணையதளத்தில் தகவல்...

காஷ்மீரில் மனித உரிமை மீறலை தடுக்க இந்தியா போதிய நடவடிக்கை :ஐ.நா., பொதுச் செயலர் பாராட்டு

18/12/2010 22:35
  "காஷ்மீரில் நடக்கும் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு, இந்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது' என, ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூன் கூறியுள்ளார்.   காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால், கைதிகள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாக, "விக்கிலீக்ஸ்'இணையதளத்தில் தகவல்...

நீரா ராடியா வீடு உள்பட 34 இடங்களில் சி.பி.ஐ சோதனை

15/12/2010 12:01
2ஜி அலைக்கற்றை விவகார‌ம் தொட‌ர்பாக நீரா ராடியா, தொலை‌த்தொட‌‌ர்பு ஒழு‌ங்குமுறை ஆணைய‌ மு‌ன்னா‌ள் தலைவ‌‌ரி‌ன் ‌வீடு, அலுவலக‌ங்க‌ள் உ‌ள்பட 34 இட‌ங்க‌ளி‌ல் ‌சி.‌பி.ஐ அ‌திகா‌ரிக‌ள் அ‌திரடி சோதனை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக வைஷ்ணவி கம்யூனிகேசன் நிறுவனத் தலைவர் நீரா...

ஹேமந்த் கர்கரேவுக்கு இந்துத்துவாக்கள் மிரட்டல்; திக்விஜய் சிங் கூறும் 'திக்-திக்' செய்தி!

15/12/2010 11:21
  நாட்டில் எந்த  மூளையில் குண்டுவெடிப்பு நடந்தாலும், உடனே அதிகாரவர்க்கத்தின் பார்வையும், ஊடகங்களின் பார்வையும் நோக்குவது முஸ்லிம்களை மட்டுமே. இந்த மாற்றந்தாய் மனப்பான்மையை மாற்றி, நாட்டில் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கும் - காவிகளுக்கும் உள்ள கறைபடிந்த வரலாறை மாலேகான் உண்மைக்...

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

15/12/2010 11:12
          ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில் அபினவ் பாரத் இந்து அமைப்பைச் சேர்ந்த தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் சர்மா ஆகியோர் மீது ஹைதராபாத் கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த இருவரும் ஆஜ்மீர்...

நிபந்தனை ஜாமீனில் ஜூலியன் அசாங்கே விடுதலை

15/12/2010 11:10
  அமெரிக்காவின் ரகசியங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் அசாங்கே பாலியல் வழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்தார். இதனையடுத்து அசாங்கே நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வார காலமாக நீதிமன்றக் காவலில் இருந்த...
<< 16 | 17 | 18 | 19 | 20 >>