உலக நடப்பு

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 9 முஸ்லீம்களும் அப்பாவிகள்

13/09/2011 22:42
  கடந்த 2006 ஆம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டு சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 9 முஸ்லிம்கள் குண்டு வெடிப்பில் தொடர்பில்லாத அப்பாவிகள் என என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு துறை தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட இயக்கமான...

இஸ்ரேல் தூதர், அதிகாரிகள் வெளியேற்றம், ஒப்பந்தங்கள் ரத்து : துருக்கி அதிரடி

03/09/2011 09:26
காஸா முற்றுகையைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் காஸாவுக்கு நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய மிருகத்தனமான தாக்குதலில் 9 துருக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அதை பற்றி ஐ.நா குழு விசாரணை நடத்தியது. இன்று வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் இஸ்ரேல் அதீத பலத்தைத் தேவையற்ற...

“லோக் ஆயுக்தா”வை அமல்படுத்தி மோடிக்கு ஆப்பு வைத்த ஆளுனர்!

30/08/2011 14:58
குஜராத் மாநிலத்தில் மீண்டும் லோக் ஆயுக்தா அமைப்பை கொண்டு வந்ததுடன் அதற்கான நீதிபதியையும் நியமித்து அம்மாநில கவர்னர் பிறப்பித்த உத்தரவால் முதல்வர் நரேந்திர மோடி கலக்கமடைந்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் மாநிலத்தில் கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கேசுபாய்பட்டேல்...

ஊழலை ஒழிக்க ஜன் லோக்பல் மட்டும் போதுமா? - வெப்துனியா

23/08/2011 21:56
நமது நாட்டில் புரையோடியுள்ள ஊழலை ஒழிக்க வலிமையான லோக்பால் சட்டம் தேவை என்றும், தாங்கள் உருவாக்கியுள்ள ஜன் லோக்பால் சட்ட வரைவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரி இன்று 8வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறார் காந்தியவாதி அண்ணா ஹசாரே. மத்திய...

ஒசாமாவை கொன்ற அமெரிக்க வீரர்கள் 20 பேர் பலி: ஒபாமா அதிர்ச்சி

07/08/2011 19:57
ஆப்கனில் அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளை அழித்து மீண்டும் அமைதியை கொண்டுவர நேட்டோ படைகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.   இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வார்டாக் பகுதியில் உள்ள வீட்டில் தீவிரவாதிகள் கூடியிருப்பதாக கூட்டுப் படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த இடத்துக்கு ஹெலிகாப்டரில்...

நார்வே தீவிரவாதி - இந்துத்துவ தொடர்பு - திடுக் தகவல்கள்

28/07/2011 09:19
புது தில்லி : நார்வேயில் 92 நபர்களை படுகொலை செய்த தீவிரவாதி அண்டேர்ஸ் ப்ரிவிக் இந்தியாவில் உள்ள இந்துத்துவ தலைவர்களை புகழ்ந்தும் அவர்களின் திட்டங்களை மேற்கோள் காட்டியும் எழுதியுள்ள ஆவணங்கள் பரபரப்பையும் இந்துத்துவ தலைவர்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   ”2083: ஐரோப்பாவின் சுதந்திர...

2 ஜி விவகாரம் முன்னால் நிதியமைச்சர் ப.சி மற்றும் பிரதமர் ம.சி ஆகியோருக்கு எல்லாமே தெறியும் - அ. ராசா

26/07/2011 09:02
"2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த எல்லா விவரங்களும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கும் தெரியும்" என்று சி பி ஐ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் ராசா.   யூனிடெக்  மற்றும் டி பி ரியால்டி நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட அலைக் கற்றை உரிமங்களை...

நார்வே குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு - நிகழ்த்தியது ஆண்ட்ரெஸ் பெஹ்ரிங் பிரேவிக் என்ற 32 வயது கிருஸ்தவர்

25/07/2011 15:12
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நார்வேயைச் சேர்ந்த இவர் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு காரணமாக இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது. ஓஸ்லோவில் இவர் நடத்திய ஒரு குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில்...

'இந்தியாவை இந்து தேசமாகவே கருதினார் நரசிம்ம ராவ்'- மணிசங்கர் அய்யர்

25/07/2011 15:11
இந்தியா ஒரு இந்து தேசம் என்றே தான் கருதுவதாக முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் கூறியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறினார். காங்கிரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் என்பது குறி்த்து '24, Akbar Road' (டெல்லியில் காங்கிரஸ் தலைமையகம் அமைந்துள்ள முகவரி இது) என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய...

அமெரிக்காவின் கடன் பிரச்சனை: வரிகளை அதிகரிக்க ஒபாமா அரசு முடிவு

24/07/2011 11:44
அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்ட அளவை கடந்து விட்டது. இதனால் கடன் உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும்.   அவ்வாறு செய்யாத பட்சத்தில் தனது பதவிக்கும் ஆபத்து வரலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நாடாளுமன்றத்தில் கூறினார்.   கடன் உச்சவரம்பை அதிகரிப்பது தொடர்பாக குடியரசு கட்சி...
<< 4 | 5 | 6 | 7 | 8 >>