உலக நடப்பு

ஐரோப்பாவைத் தாக்குவோம் - கடாபி எச்சரிக்கை

03/07/2011 09:52
  லிபியா மீதான நேட்டோப் படைகளின் தாக்குதலுக்குப் பழிவாங்க ஐரோப்பாவைத் தாக்குவோம் என்று எச்சரித்துள்ளார் லிபிய அதிபர் கடாபி. ஐரோப்பாவில் உள்ள அலுவலகங்கள், வீடுகள், குடும்பங்கள் என்று அனைத்தும் லிபியப் படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று கூறியுள்ளார் கடாபி. எனினும், இதனைக் கண்டுகொள்ளாத...

ரியாத்தில் தீ விபத்து 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் பலி

03/07/2011 09:44
சௌதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 இந்தியர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.    தலைநகர் ரியாத்தின் அல் பாத்தா பகுதியிலுள்ள ஒரு கட்டடத்தின் இரண்டாவது மாடியில் நிகழ்ந்த தீ விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்ததாக...

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் 2 லட்சம் பேரைக் கொன்ற அமெரிக்கா

03/07/2011 09:33
தீவிரவாத ஒழிப்பு போர் என்ற பெயரில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா நடத்திய போரினால் 2,25,000 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பதிலடியாக அல் காய்தா மற்றும் தாலிபான்களுக்கு எதிராக...

மத்திய பிரதேசத்தில் சிறுமிகளை ஹார்மோன் ஊசிபோட்டு ஆண்களாக மாற்றும் கொடுமை

29/06/2011 17:51
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் ஏறத்தாழ 300 சிறுமிகளை சிறுவர்களாக மாற்றும் முயற்சியில் அவர்களது பெற்றோர்களே இறங்கியுள்ள தகவல் வெளிவந்துள்ளது.   இதற்காக மேற்கொள்ளப்படும் ஜெனிட்டோபிளாஸ்டி என்ற சிகிச்சையின்படி, ஆண் ஹார்மோன்கள் பெண்களின் உடலினுள் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் தங்களது...

மத்திய மந்திரிசபை மாற்றம்

29/06/2011 17:35
  மந்திரி சபையை மாற்றி அமைப்பது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பலமுறை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அமைச்சரவையில் புதிதாக யாரை சேர்க்கலாம் என்பது குறித்து சோனியாவுடன் அவர் விவாதித்தார்.   பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் ஆகஸ்டு 1-ந் தேதி...

புதிய அமைச்சராக முகம்மது ஜான் பதவி ஏற்றார்

29/06/2011 17:30
முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த மே மாதம் 16-ந் தேதி பதவி ஏற்றது. தனது அமைச்சரவையில் 33 அமைச்சர்களை ஜெயலலிதா நியமித்தார்.   இவர்களில் சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த மரியம்பிச்சை திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்த...

2012-க்குள் ஆப்கனில் இருந்து 33 ஆயிரம் படை வீரர்களை வாபஸ்: அமெரிக்கா

23/06/2011 14:17
  2012-ம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து 33 ஆயிரம் படைவீரர்களை வாபஸ் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.   அடுத்த மாதம் தொடங்கி, இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் படை வீரர்களை ஆப்கனில் இருந்து விலக்க முடிவுசெய்துள்ளோம். அடுத்த கோடைக்குள் 33 ஆயிரம் பேர் நாடு திரும்ப உள்ளனர் என ஒபாமா...

சவுதியில் தடையை மீறி கார் ஓட்டிய பெண்கள்

19/06/2011 13:58
சவுதி அரேபியாவில் கடந்த 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் முஸ்லிம் பெண்கள் கார் ஓட்ட அரசு தடைவிதித்துள்ளது. அதையும் மீறி கார் ஓட்டு பவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கார் ஓட்டிய ஷரீப் என்ற 32 வயது கம்ப்யூட்டர் விஞ்ஞானி கைது செய்யப்பட்டு 2 வாரங்கள் சிறை தண்டனை...

ஆளில்லா விமானம் மூலம் ஏமனை தாக்க அமெரிக்கா திட்டம்!

16/06/2011 11:36
ஏமனில் உள்ள பொதுமக்கள் அதிபருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏமனிலும், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு அல் கொய்தா தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக அமெரிக்கா கூறி வருகிறது இன்னும் அல் கொய்தாவினர் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தவும் தயாராகி...

குஜராத் கலவரத்தால் பயங்கரவாதி ஆனேன்: ஹெட்லி

14/06/2011 11:49
குஜராத் கலவர விடியோ காட்சிகளால் பயங்கரவாதி ஆனதாக லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி சிகாகோ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.   இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட அந்த விடியோ காட்சிகளை எனக்கு அடிக்கடி காண்பித்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.   மும்பை தாக்குதல் சம்பவத்தில்...
<< 6 | 7 | 8 | 9 | 10 >>