உலக நடப்பு

பின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள் (வீடியோக்கள்)!

10/05/2011 15:20
ஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவால் வளர்த்து எடுக்கப்பட்ட பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் சர்வதேச சமூகத்தால்...

70 வயதாகி விண்ணப்பித்தால் ஹஜ் பயணம் உறுதி – ஹஜ் கமிட்டி!

03/05/2011 10:21
இஸ்லாம் நிறுவியுள்ள 5 தூண்களில் இறுதியானதும், மிக முக்கியமானதுமான ஹஜ் பயணம் செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பது அரிதான விசயமாகத் தான் இருக்கிறது.   ஹஜ் செய்வதற்கு பொருளாதார வசதிகள் இருந்தும் சரியான பொருப்பாளர்கள் இல்லாத காரணத்தினாலும் வயதாகியவர்கள் யாரை துணைக்கு அழைத்துச் செல்வது எந்த...

பின்லேடனுடன் 2 மகன்கள், 2 மனைவிகளும் பலி?-நேரடியாக சண்டை போட்ட லேடன்

02/05/2011 11:34
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பின்லேடனுடன் சேர்த்து அவரது இரண்டு மகன்கள், 2 மனைவிகளும் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.       showMoneyQuotes(); அமெரிக்கப் படைகளுடன் நேரடியாக பின்லேடனே சண்டை போட்டதாக அமெரிக்க உளவுத்தகவல்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் மகன்கள்...

ஒசாமா-பின்-லேடன் - சில குறிப்புகள்

02/05/2011 11:27
54 நான்கு வயதான ஒசாமா-பின்-லேடன், சவூதி அரேபியாவில் பிறந்தவர். பிறவியிலேயே பெரும் பணக்காரர். ஐந்து முறைத் திருமணம் செய்து கொண்ட ஒசாமாவுக்கு சுமார் 23 குழந்தைகள் என்று கூறப்படுகிறது. எனினும், இவர்களில் பலர், இவரை விட்டு பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். பிறப்பால் சவூதி அரேபியாவைத்...

ஒசாமா பின்லேடன் மரணம் - தூதரகங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

02/05/2011 11:15
அல்கொய்தா இயக்கத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான பின்லேடன் மரணமடைந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது.   அமெரிக்க செய்தி நிறுவனங்களை மேற்கோள் காட்டி, பிபிசி இவ்வாறு அறிவித்துள்ளது.   பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்க உயர் ராணுவ நடவடிக்கைக் குழு அதிகாரி ஒருவர் இதுகுறித்துக் கூறும்போது, ஒசாமா...

சவூதி: மதீனா நகரில் 15 இடங்களில் தங்கம் கண்டுபிடிப்பு

27/04/2011 11:12
சவூதி அரேபியா:  மதீனா நகரின் சுற்றுப்புரங்களில் 15 - க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கம் உள்ளிட்ட உயர் மதிப்பு உலோகங்கள்  செறிவுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. மதீனா மாநிலத்தின் அல் ஹினாக்கியா, அல் மஹத் பகுதிகளில் ஆய்வு செய்த சவூதி அகழ்வாராய்ச்சி அமைப்பினர் இத்தகவலை செய்தியாளர்களிடம்...

அப்பாவிகளை அடைத்து வைத்து சித்திரவதை செய்யும் அமெரிக்கா-குவான்டனாமோ மர்மம் அம்பலம்

27/04/2011 10:42
குவான்டனாமோவில் அமெரிக்கா அமைத்துள்ள சித்திரவதை சிறைக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பல கைதிகள் எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் என்பது விக்கிலிகீஸ் வெளியிட்டுள்ள புதிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சின்னச் சின்னக் காரணங்களுக்காக அங்கு பலர் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு...

குஜராத் கலவர வழக்கு-இறுதி அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிப்பு

27/04/2011 10:37
குஜராத் கலவரம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை சிறப்பு புலனாய்வுக் குழு, உச்சநீதிமன்றத்தில் இன்று (25-04-2011) சமர்ப்பித்தது.       showMoneyQuotes(); இந்த அறிக்கை மீதான விசாரணையை புதன்கிழமை உச்சநீதிமன்றம் தொடங்குகிறது. மேலும், இந்த விசாரணையுடன், கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ்...

பதவி நீக்க நடவடிக்கைகளை எதிர்த்து நீதிபதி தினகரன் வழக்கு

27/04/2011 10:33
தன்னை நீதிபதி பதவியிலிருந்து நீக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைககளுக்குத் தடை விதிக்கக் கோரி சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.       showMoneyQuotes(); கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் தினகரன். இவர் மீது...

கறுப்புப் பணத்தை மீட்பதில் இந்தியா மெத்தனம்!-விக்கிலீக்ஸ் அசாஞ்ஜே

27/04/2011 10:11
சுவிஸ் வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் என்றும், அதுகுறித்து தகவல் தெரிந்தும் பணத்தை மீட்க இந்திய அரசு மெத்தனம் காட்டுகிறது என்றும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜே, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.       showMoneyQuotes(); சுவிஸ்...
<< 12 | 13 | 14 | 15 | 16 >>