உலக நடப்பு

கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட முடியாது! -மத்திய அரசு

16/04/2011 18:16
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்ததுள்ளது. இதனால் உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.       showMoneyQuotes(); வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியாவை சேர்ந்த அரசியல்வாதிகள்,...

தேச விரோத சட்டப் பிரிவு திருத்தப்பட வேண்டும்: வீரப்ப மொய்லி

15/04/2011 20:01
இந்திய தண்டனைச் சட்டத்திலுள்ள தேச விரோத குற்றச்சாற்றுப் பிரிவு பழமையானது என்றும், அது திருத்தப்பட வேண்டும் என்றும் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார். மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவினார் என்றும், அது தேச விரோதம் என்றும் கூறி மனித உரிமைப் போராளியும், மருத்துவருமான பினாயக் சென்னிற்கு...

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: சாட்சிகள் 7 பேருக்கு கூடுதல் பாதுகாப்பு

15/04/2011 19:09
  ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய சாதிக்பாட்சா சென்னையில் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஸ்பெக்ட்ரம், விவகாரத்தில் தொடர்புடைய சாட்சிகள், குற்றவாளிகளுக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறைக்கு சி.பி.ஐ. கோரிக்கை விடுத்தது.    மத்திய...

கடாபி பதவி விலகும் வரை கூட்டுப்படை தாக்குதல் நீடிக்கும்: ஒபாமா, கேமரூன் அறிவிப்பு

15/04/2011 19:06
      லிபியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக இருந்து வரும் கடாபி பதவி விலகக்கோரி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிளர்ச்சி வெடித்தது. கிளர்ச்சியாளர்கள், சில முக்கிய நகரங்களை கைப்பற்றினர். அவர்களிடம் இருந்து அந்நகரங்களை மீட்க, கடாபி ஆதரவு ராணுவம், அவர்கள் மீது தாக்குதல்...

எகிப்தில் அதிரடி திருப்பம் பதவி விலகினார் முபாரக் : மக்கள் போராட்டத்திற்கு வெற்றி

11/02/2011 23:28
எகிப்து அரசியலில், நேற்று யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சம்பவங்கள் மளமளவென நடந்து முடிந்தன. "பதவி விலக முடியாது' என்ற அதிபர் முபாரக்கின் உரையால் கொந்தளித்த மக்கள், அதிபர் மாளிகை, அரசு "டிவி' போன்ற இடங்களை முற்றுகையிட்டனர். தாரிர் சதுக்கத்தில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்...

புதிய தேசமாக தென் சூடான்

09/02/2011 20:33
உலகின் புதிய நாடாக தென் சூடான் இடம்பெறவுள்ளது. இதற்காக கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அதிகாரப+ர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. தென் சூடானுக்கு ஆதரவாக 98.83 சதவீத வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். முறைப்படி ஜூலை மாதம் தான் தெற்கு சூடான் தனி அரசாக...

முடிவுக்கு வருகிறது எகிப்து பிரச்னை

06/02/2011 22:29
எகிப்தில் கடந்த 13 நாட்களாக அதிபர் முபாரக் ஹோசினிக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் முடிவு நிலைக்கு வந்துள்ளதாக அந்நாட்டு டிவி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. போராட்டத்தையடுத்து அரசும், எதிர்கட்சியினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கு ஓப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி...

கைது செய்யப்படும் அபாயம் : பயணத்தை தவிர்த்தர் புஷ்

06/02/2011 22:23
குவான்டனாமோ சிறைக் கைதிகளைக் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தால், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார்."குவான்டனாமோ சிறையில் உள்ள, சில கைதிகளை சித்ரவதை செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர்...

மாலேகாவ் குண்டுவெடிப்பு: முக்கிய எதிரி பிரவீண் முத்தாலிக் கைது

01/02/2011 23:38
மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய எதிரியான  பிரவீண் முத்தாலிக், மகாராஷ்டி பயங்கரவாத தடுப்புப் படை போலீஸாரால் கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டார்.     திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்ட அவர், மகாராஷ்டிர மாநில குற்றத்தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை...

எகிப்தில் போராட்டம் வலுக்கிறது-முபாரக் பதவி விலக எல்பராதே கோரிக்கை

31/01/2011 15:56
பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து இன்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கை வெளியேற்ற போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும், போராட்டத்தில் தற்போது நோபல் பரிசு பெற்றவரும், முன்னாள் சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் தலைவருமான முகம்மது...
<< 14 | 15 | 16 | 17 | 18 >>