உலக நடப்பு

அமீரகத்தின் 39வது தேசிய தினம் உற்சாக கொண்டாட்டம்

03/12/2010 12:28
அமீரகத்தின் 39வது தேசிய தினம் இன்று ஐக்கிய அரபு அமீர்கத் தலைநகர் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா, ஃபுஜைரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சிறப்புற கொண்டாடப்பட்டது. அமீரக்த்தின் பல்வேறு நினைவலைகளை விவரிக்கும் வண்ணம் கண்காட்சிக்கும் ஏற்பாடு...

கோவை கொலை வழக்கு: ஜான்பாண்டியன் உள்பட 5 பேர் விடுதலை

03/12/2010 12:23
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த விவேக் என்பவர் 1993ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வாக்கில் ஜான்பாண்டியன் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின், 11 பேர் மீது போலீசார் விசாரணை நடத்தி, கோவை செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் போது 2 பேர்...

இந்தியா தாக்கினால் சரியான பதிலடி கொடுப்போம் என அமெரிக்காவை எச்சரித்தார் சர்தாரி-விக்கிலீக்ஸ்

02/12/2010 21:22
இந்தியா எங்களைத் தாக்கினால் நாங்கள் சரியான பதிலடி கொடுப்போம் என அமெரிக்காவை எச்சரித்திருந்தார் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் தொடர்பான ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையின்போதுதான்...

பாக் அணுப் பாதுகாப்பு கவலைகள்

02/12/2010 21:18
விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் உலகளவில் தொடர்ந்து பரபரப்புகளையும் கவலைகளையும் ஏற்படுத்தி வருகின்றன.   தற்போது அந்த இணையதளத்தில் பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கவலை வெளியிட்டுள்ளது குறித்த தகவல்கள்...

மூன்று மாததிற்குள் இந்தியா - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து: ஜி.கே.வாசன்

02/12/2010 21:13
மூன்று மாததிற்குள் இந்தியா - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என, மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்தியா - இலங்கை இடையே பயணிகள் கப்பல்...

வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறாதீர்: ரிசர்வ் வங்கி

02/12/2010 21:11
அதிக வட்டி தருவதாக கூறும், கவர்ச்சி விளம்பரங்களை நம்பி அங்கீகாரமற்ற நிதி நிறுவனங்களில், பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம்' என, பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.     ரிசர்வ் வங்கியிடம் அங்கீகாரம் பெறாமலேயே, சில நிதிநிறுவனங்கள், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றதாக...

இணையத்தில் மின் கட்டணம்: தமிழகம் முழுவதும் விரிவாக்கம்

02/12/2010 21:06
இணையதளம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. சென்னையில் இன்று நடந்த விழாவில் மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி இந்த வசதியைத் தொடக்கிவைத்தார்.     இணையம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும் வசதி 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதலில் சென்னையில்...

ஒபாமா குறித்து வைகோ எழுதிய நூல் 'Yes, We Can!'

02/12/2010 21:01
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குறித்தும், கருப்பின மக்களின் விடுதலைப் போராடடம் குறித்தும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதிய `ஆம்; நம்மால் முடியும்' என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகம் ( 'Yes: We Can'!) டெல்லியில் வெளியிடப்பட்டது. அதில் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வவரும் மத்திய அமைச்சருமான...

குற்றப்பத்திரிகை: நித்யானந்தாவின் மனு தள்ளுபடி

02/12/2010 20:52
நித்யானந்தா மீதான வழக்கை விசாரித்து வரும் சி.ஐ.டி. போலீசார், பெங்களூரை அடுத்து உள்ள ராமநகர் தலைமை ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 430 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட...

இந்தியா வளமாக உள்ளது; இந்தியர்கள் வறுமையில் வாடுகின்றனர்: மணிசங்கர்

02/12/2010 20:39
இந்தியா வளமாக உள்ளது. ஆனால் இந்தியர்கள் வளமாக இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர் என்று மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் ஐயர் கூறியுள்ளார்.    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக புத்தக வெளியீட்டகத்தின் சார்பில் "இந்தியாவில் சமூக முன்னேற்றம்' குறித்த அறிக்கை தில்லியில்...
<< 20 | 21 | 22 | 23 | 24 >>