உலக நடப்பு

சமச்சீர் கல்வி : தமிழக அரசுக்கு நோட்டீஸ்

26/05/2011 17:32
  சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை எதிர்த்து பொது நல வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்த முந்தைய அரசு ரூ.200 கோடி ரூபாய் செலவழித்தது. இதனை வீணடிக்கும் வகையில் தற்போதைய அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை...

தூதரக அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கெல்லாம் சலுகை காட்ட முடியாது-அமெரிக்கா

26/05/2011 17:30
  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றுபவர் தேபாசிஸ் பிஸ்வாஸ். இவரது மகள் கிருத்திகா(18). நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் பள்ளியில் படிக்கிறார். ஆசிரியர்களுக்கு ஆபாச இ&மெயில் அனுப்பியதாக இவர் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து கிருத்திகாவை கைது செய்த...

அதிமுகவை வெற்றி பெறச் செய்தவர்கள் வருத்தப்பட வேண்டும்: கருணாநிதி

25/05/2011 16:46
    சென்னை: சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழகத்தின் எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குப் பின் அவர் அளித்த பேட்டி: கேள்வி: சமச்சீர் கல்வியை அரசு...

ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள் வெற்றி பெற முடியவில்லை: கே.பி

25/05/2011 16:25
வாய்ப்பு கிடைத்திருந்தால் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலைப் புலிகள் கொன்றிருப்பர். அதற்காக அவர்கள் பெரிதும் முயன்றனர். ஆனால் அவர்களால் அந்தச் சதியில் வெற்றி பெற முடியவில்லை என்று கேபி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாபன் கூறியுள்ளார்.   புலிகளின் முக்கிய நிதிப் பிரிவுத் தலைவர்களில் ஒருவராக இருந்து...

அமெரிக்கா, கனடா மற்றும் ஐஸ்லாந்தை தாக்கிய இயற்கைச் சீற்றங்கள்

24/05/2011 08:44
அமெரிக்காவில் சூராவளி அமெரிக்காவில் மிசெளரி மாகாணத்தில் உள்ள ஜோப்ளின் நகரில் ஏற்பட்ட கடும் புயல், சூறாவளிக்கு 89 பேர் பலியாகினர். இத்தகவலை மிசெளரியைச் சேர்ந்த உள்ளூர் ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோப்ளின் நகரத்தில் பரவலாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக ஜான் மில்லர் என்னும் பத்திரிகையாளர்...

குஜராத்தில் பெண் எம்.பி யை அவமானப்படுத்திய மோடி!!

23/05/2011 16:58
குஜராத்தின் கோத்ராவில் உள்ள தாகூ கிராமத்தில் விவசாயிகளுக்கான அரசு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் குஜராத் இனபடுகொலை முதல்வர் நரேந்திரமோடி அழைக்கப்பட்டிருந்தார். உடன் காங்கிரஸ் கட்சியின் பழங்குடியின பெண் எம்.பி. பிரபாபென் தவியாத் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சி.கே....

சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை கார்விபத்தில் மரணம்

23/05/2011 16:36
தமிழக சட்டசபைக்கு முதன் முதலில் மக்களால் தேர்வு செய்யப்பட்டார் மரியம் பிச்சை இவருக்கு தமிழக சுற்றுச் சூழல்துறை அமைச்சராக அதிமுக பொறுப்பு வழங்கியது. இந்நிலையில் இன்று காலை திருச்சி அருகே நடந்த கார்விபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார்.   தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேரில் அஞ்சலி...

ஈராக் தாக்குதலின் போது அமெரிக்காவுடன் ரகசியமாக பங்கேற்ற கனடிய படைகள்: விக்கிலீக்ஸ்

22/05/2011 17:50
ஈராக் நாட்டின் மீது அமெரிக்கா 2003ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய படையெடுப்பு தாக்குதலை நடத்தியது. இந்த படையெடுப்பை ஆதரிக்க மாட்டோம் என 2003ம் ஆண்டு மார்ச் 17ம் திகதி கனடாவின் அப்போதைய பிரதமர் ஜீன் செரிடன் பொதுச் சபையில் அறிவித்தார்.   கனடாவின் நிலைப்பாட்டுக்கு அவரது லிபரல் காகஸ் கட்சி உறுப்பினர்...

ஈராக்கில் பணியை முடித்து பிரிட்டன் வீரர்கள் நாடு திரும்பவுள்ளனர்

22/05/2011 17:45
ஈராக்கில் பிரிட்டன் ராணுவ ஓபரேஷன் முடிவடைந்தது. றோயல் கடற்படை வீரர்கள் ஈராக்கிய கடற்படை வீரர்களுக்கு அளித்த பயிற்சியை நிறைவு செய்து கொண்டனர்.   கடந்த 2003ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் கொல்லப்பட்டார்....

சிரியாவில் கலவரம்: மர்ம கும்பல் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலி

22/05/2011 17:32
சிரியாவில் அதிபர் பாஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் இதுவரை 850 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.   இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபர் பாஷார் அல்-ஆசாத் பதவி விலகி ஜனநாயகத்தை...
<< 9 | 10 | 11 | 12 | 13 >>