உலக நடப்பு

விமானங்களில் தமிழில் அறிவிப்பு : குமரி அனந்தன் கோரிக்கை

14/12/2010 11:00
தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நலவாரிய தலைவர் குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ’’மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் வேண்டுகோளை ஏற்று, மும்பையில் இருந்து புறப்படும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் மராட்டிய மொழியில் அறிவிப்பு வெளியிடவும், மராட்டிய மொழி ஏடுகள் கொடுக்கவும் அனுமதி அளித்துள்ளார்கள்....

கர்க்கரேயுடன் பேசியதற்கு ஆதாரம் உள்ளது: திக்விஜய் சிங்

14/12/2010 10:48
மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்பு தலைவராக இருந்த ஹேமந்த் கர்க்கரேயுடன் பேசியதற்கு ஆதாரம் உள்ளது என, காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.     கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், 2008ம் ஆண்டு நவம்பர் 26ந் தேதி...

இந்தியாவுக்கான சிறப்புப் பிரதிநிதியாக டத்தோ சாமிவேலு நியமனம்

14/12/2010 10:33
இந்தியா, தெற்கு ஆசிய நாடுகளுக்கான மலேசியாவின் சிறப்பு பிரதிநிதியாக டத்தோ சாமிவேலு (74) நியமிக்கப்பட்டுள்ளார்.   மலேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 30 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்து வந்த டத்தோ சாமிவேலு, சில தினங்களுக்கு முன்னர் பதவியை ராஜிநாமா செய்ததுடன் தீவிர அரசியலில் இருந்தும் ஓய்வு...

வெளிநாடுவாழ் தமிழர் நலவாரியம்: கலைஞர்

12/12/2010 22:33
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு, சென்னை தாம்பரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் கருணாநிதிக்கு, ``நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்'' என்னும் விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு, முதலமைச்சர் கருணாநிதி, விழா நிறைவுப்பேருரை ஆற்றினார். அவர், ’தமிழ்நாட்டைச் சேர்ந்த...

ஈரான் பெண்: கல்லால் அடித்து கொல்லப்படமாட்டார், தூக்கில் போட முடிவு

12/12/2010 22:20
ஈரானை சேர்ந்தவர் சாகினே மொகமதி அஸ்தியானி. இவரை கல்லால் அடித்து கொல்ல ஈரான் அரசு உத்தரவிட்டிருந்தது. வேறு ஒரு ஆணுடன் தவறான தொடர்பு கொண்டிருந்ததாக இவருக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் உலக நாடுகளும், சமூகசேவை அமைப்புகளும் இந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டன....

ராமர் கோவில் கட்ட சட்டம் கொண்டு வராவிட்டால் போராட்டம்: பிரவின் தொகாடியா

12/12/2010 22:15
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வராவிட்டால் போராட்டம் நடைபெறும் என்று பிரவின் தொகாடியா கூறினார். அயோத்தியில் ராம ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை இந்துக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். ராமர் அவதரித்த அதே இடத்தில் கோவில் கட்ட பாராளுமன்றத்தில் அவசர சட்டம் கொண்டு...

சதாம் உசேனின் கடைசி நிமிடங்கள்: விக்கிலீக்ஸ் அம்பலம்

12/12/2010 22:11
சதாம் உசேன் கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் கடந்த 2007&ம் ஆண்டு ஜனவரி 15&ம் தேதி அனுப்பியுள்ளனர். அந்த தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. ’’பாக்தாத்தில் (அப்போதைய) அமெரிக்க தூதர் ஜல்மே...

மது, மாது, கேளிக்கை நடனத்துடன் சவூதி இளவரசர்களின் விருந்து : விக்கி லீக்ஸ்

10/12/2010 22:27
மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது வளைகுடாவில் குற்றச் செயல்கள் மட்டுமல்ல, மது, மாது, கேளிக்கைகள் கிடைப்பதும் அரிது. அதிலும் குறிப்பாக சவூதி அரேபியாவில் இதையெல்லாம் நினைத்து கூட பார்க்கவே முடியாது என்று அனைவரும் சொல்வது உண்டு. அந்த சித்திரத்தை உடைக்கும் முகமாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் பழமைவாத...

பூமிக்கு அடியில் 100 அடி ஆழத்தில் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பாதுகாப்பு மையம்!

10/12/2010 14:17
பூமிக்கு அடியில் 100 அடி ஆழத்தில் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பாதுகாப்பு மையம்!   அமெரிக்காவின் ராணுவ மற்றும் தூதரக ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு உலகையே பரபரப்பைல் ஆழ்த்தியது. இதையடுத்து அமெரிக்காவின் மிரட்டலை தொடர்ந்து அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்கே இங்கிலாந்தில் தலைமறைவானார்....

ஸ்பெக்ட்ரம்: பா.ஜ. ஆட்சியில் நடந்தது குறித்தும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

10/12/2010 14:10
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக முந்தைய பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பின்பற்றிய கொள்கைகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பின்பற்றிய கொள்கையையே தாமும்...
<< 17 | 18 | 19 | 20 | 21 >>